படுக்கையறை புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை ஊர்வசி!

நடிகை ஊர்வசி ரவுடலா பொதுவாகவே கவர்ச்சிக்கு குறை வைப்பதில்லை. நிகழ்ச்சிகளுக்கே கவர்ச்சி உடையில் வரும் இவர் போட்டோஷூட் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்று

நடிகை ஊர்வசி ரவுடலா பொதுவாகவே கவர்ச்சிக்கு குறை வைப்பதில்லை. நிகழ்ச்சிகளுக்கே கவர்ச்சி உடையில் வரும் இவர் போட்டோஷூட் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்.

இந்நிலையில், தற்போதும் தனது கவர்ச்சியான படுக்கையறை புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node