30 வயதானவுடன் சினிமாவில் இருந்து எங்களை தூக்கி எரிந்து விடுகிறார்கள் நடிகை ஸ்ருதிஹாசன் ஆவேசம்

This news gives information about Actress Shruti Haasan has thrown us away from cinema after age 30-30 vayathanavudan enkalai cinimavil irunthu thooki erinthu vidukirakal nadikai sruthihasan avesam

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது நடிப்பதை நிறுத்தி விட்டு மியூசிக்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது அளித்த பேட்டியில், நடிகைகள் சினிமாவில் முக்கிய வேடம் எடுத்து நடித்து வந்தாலும் நடிகர்களை விட குறைவான சம்பளத்தை தான் வாங்குகிறார்கள்.

மேலும் நடிகர்களுக்கும்  நடிகைகளுக்கும்  இடையில் சம்பளத்தில் மிக பெரிய இடைவெளி இருந்து வருகிறது. 30 வயதானவுடன் நடிகைகளை சினிமாவில் இருந்து தூக்கி எறிந்து விடுகிறார்கள் எனவும் தற்போது அளித்த பேட்டியில் ஆவேசமாக பேசி இருக்கிறார் நடிகை ஸ்ருதி.