நடிகை சங்கீதா என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டாள் மகளிர் ஆணையத்தில் சங்கீதாவின் தாய் பரபரப்பு புகார்

This news gives information about Actress Sangita throws me out of home Sangeetha's mother complains to women's commission-nadikai sankeetha ennai veedai vittu thuraththi vital makalir anayathil sankeethavin thai paraparappu pukar

நடிகை சங்கீதா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இந்நிலையில் இவர் பாடகர் ஹ்ரிஸை திருமணம் செய்து செட்டிலாகி விட்டார். தற்போது இவரது தாயார் இவர் பெயரில் மகளிர் காவல் ஆணையத்தில் புகார்  ஒன்றை அளித்துள்ளார். அதில் என் வீட்டை சங்கீதா அபகரிக்க நினைக்கிறார். மேலும் என்னை வீட்டை விட்டு வெளியேறுமாறு சங்கீதா கூறுவதாக அந்த புகாரில் அவரது தாய் தெரிவித்துள்ளார்.

வயதான காலத்தில் நான் எங்கு செல்வேன் என்று சங்கீதாவின் தாயார் பானுமதி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து சங்கீதாவிற்கு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.