சான்ஸ் கிடைக்குமா..? தப்பான கேள்விகளுக்கு தரமான பதிலடி கொடுத்த நடிகை நீலிமா.!!

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை நீலிமா தமிழ் சினிமாவில் நான் மகான் அல்ல திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன்

neelimaesai

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை நீலிமா தமிழ் சினிமாவில் நான் மகான் அல்ல திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். இந்நிலையில், நடிகை நீலிமா தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

unknown node

Neelima Rani [Image Source : Twitter/@OnlyHeroines]

இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் சிலர் நெகடிவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை  நீலிமாவிடம் ” அவருடைய புகைப்படத்திற்கு கீழே ஒருவர் தவறான முறையில் எனக்கு ஒரு முறை சான்ஸ் கிடைக்குமா..? கேள்வி கேட்டிருந்ததை காட்டினார்கள்.

unknown node

Neelima Rani [Image Source : Twitter/@camsenthil]

அந்த கேள்விக்கு பதிலடி கொடுத்த நீலிமா ” எனக்கு தெரிந்து அவர் எங்களுடைய தயாரிப்பில் ஏதேனும் சான்ஸ் கேட்கிறார் என்று நினைக்கிறன். எங்களுடைய மெயில் ஐடி என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கிறது. அதனை தொடர்பு கொண்டு உங்களுடைய விவரங்களை அனுப்புங்கள்.

unknown node

Neelima Rani [Image Source : Twitter/@CineemaJunction]

படத்திற்கு எதுவும் கதைகள் இருந்தால் கூட சொல்லுங்கள். கண்டிப்பாக சான்ஸ்  தருகிறோம்” என அசால்ட்டாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பேசிய நீலிமா நான் இதைவிட நிறைய மோசமான கமென்டன்ஸ் நான் பார்த்திருக்கேன். இதற்கு எல்லாம் நான் வருத்தப்படமாட்டேன்” என கூறியுள்ளார்.