கடற்கரையில் காற்று வாங்கும் சின்னத்திரை நயன்தாரா…வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!!

VaniBhojan

ரசிகர்களால் அன்போடு சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் நடிகை வாணி போஜன் கடைசியாக ‘லவ்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

vanibhojan
vanibhojan [Image source : twitter/ @KeerthyNKalyani ]

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட புடவையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் கூட சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து தற்போது, கடற்கரையில் காற்று வாங்கிக்கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

நடிகை வாணி போஜன் கோடை விடுமுறையை முன்னிட்டு பாலி இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று நேரத்தை கழித்துவிட்டு கடற்கரையில் காற்று வாங்கும்படி, போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

VaniBhojan
VaniBhojan [Image source : instagram/@Vani Bhojan]

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம்..? எனவும், சூப்பர் மேடம் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகை வாணிபோஜன் தற்போது ‘ஆர்யன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்