நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரம்.கோலிவுட் சினிமாவில் உள்ள நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் பெருமைக்குரியவர்.தற்போது இவர் சோலோவாக நடித்து பல படங்களில் வெற்றி கண்டவர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது “தர்பார் “படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குநர் ஏ .ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை நயன்தாராவின் சம்பளம் பற்றிய ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது இந்த படத்தில் நடிகை நயன்தாராவிற்கு 6 கோடியாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது.