பட வாய்ப்புக்காக இப்படியா செய்தார் நடிகை அனுபமா

This news gives information about Actress is doing this for film opportunity-pada vaipirakaka ipadiya seithar anupama

நடிகை அனுபமா “காதல் கண் கட்டுதே” எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தப்படுத்து பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தமிழில் தனுஷிற்கு ஜோடியாக “கொடி” எனும் படத்திலும் நடித்துள்ளார்.

நடிகை அனுபமா “காதல் கண் கட்டுதே” எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தப்படுத்து பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தமிழில் தனுஷிற்கு ஜோடியாக “கொடி” எனும் படத்திலும் நடித்துள்ளார்.

இவருடன் “பிரேமம்” படத்தில் அறிமுகமான சாய் பல்லவிக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதனால் இவர் மிகவும் சோகத்தில் இருக்கிறாராம். அனுபமா தெலுங்கில் நடித்த 4 படங்களும் தோல்வியை தழுவியதை அடுத்து இவர் மிகவும் வருத்தமாக இருக்கிறார்.

இதையடுத்து தற்போது இவரின் உடல் எடையும் அதிகரித்ததை அடுத்து இதனால் தான் உங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை என பலரும் தெரிவித்துள்ளனர். எனவே அனுபமா தற்போது தீவீர உடற்பயிற்சி செய்து உடம்பை குறைக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறாராம்.