அச்சோ...எம்புட்டு கவர்ச்சி..? வீடியோ வெளியீட்டு விருந்து வைத்த நடிகை தனன்யா.!!

தமிழ் சினிமாவில் 2009-ஆம் ஆண்டு வெளியான குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை தனன்யா.

thananya out new video

தமிழ் சினிமாவில் 2009-ஆம் ஆண்டு வெளியான குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை தனன்யா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெயிலோடு விளையாடு என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் அவர் கடைசியாக நடித்த படம்.

unknown node

thananya hus [Image source : file image]

பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் சினிமாவை விட்டு சற்று விலகி பிறகு திருமணம் செய்துகொண்டுவிட்டார். ஆனாலும், இவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் இன்னும் வரை குறையவே இல்லை என்றே கூறலாம். குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் நடித்த சமயத்தில் இவருக்கென்று தனி இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்றே கூறலாம்.

unknown node

thananya [Image source : file image]

இந்நிலையில், ரசிகர்களுக்காகவே தினம் தினம் அட்டகாசமான புகைப்படங்களி வெளியீட்டு சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை கட்டிக்கொண்டு கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

unknown node

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் ‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’ நடிகையா இது..? எனவும், அச்சோ…எம்புட்டு கவர்ச்சி..? எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.