கவர்ச்சியில் வாயை பிளக்க வைத்த நடிகை சாந்தினி…வைரலாகும் புகைப்படங்கள்.!!
சித்து 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். தமிழையும் தாண்டி இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், அவ்வபோது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ” ஐயோ..எவ்வளவு கவர்ச்சி எனவும், மேலும் சிலர் அதிர்ச்சியுடன் ” நடிகை சாந்தினி தமிழரசனா ” இது எனவும் தங்களுடைய கருத்துக்களை அவருடைய போஸ்டின் கீழ் பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 16 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram