எம்மாடியோவ் நடிகை பாவனாவா இது புகைப்படம் இதோ

This news gives information about actress Bhavana is here-emmadiyov nadikdi pavanava ithu paukaipadm itho

நடிகை பாவனா தமிழ்,மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது மலையாளத்தில் மிகவும் பிஸியான நடிகையாக மாறி விட்டார்.

இவர் மலையாளத்தில் 96  ரிமேக் படத்தில் நடித்து வரும் இவர் அவ்வப்போது ட்விட்டரில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் குழந்தை பருவத்தில் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

unknown node