நடிகை ஆண்ட்ரியா வா இது.?! சிறிய வயதில் எப்படி உள்ளார் பாருங்க.!

நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையுடன் சிறிய வயதில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையுடன் சிறிய வயதில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து தரமணி, அரண்மனை 2, விஸ்வரூபம், வடசென்னை, போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது.

unknown node

நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திலும், சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் அரண்மனை 3 வரும் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாகிறது.

அவ்வப்போது, தனது தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்காகவே கடற்கரையில் எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

unknown node

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தங்கையுடன் சிறிய வயதில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

unknown node