ஆடை வடிவமைப்பாளராக மாறிய நடிகை அம்ரிதா ஐயர்!

ஆடை வடிவமைப்பாளராக மாறிய நடிகை அம்ரிதா ஐயர்.

ஆடை வடிவமைப்பாளராக மாறிய நடிகை அம்ரிதா ஐயர்.

நடிகை அம்ரிதா ஐயர் தமிழ் சினிமாவில் தெனாலிராமன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து இவர் போக்கிரி ராஜா, தெறி, படைவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை அம்ரிதா, பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர், ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாக தான் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.