கொரோனாவில் இருந்து தப்பிக்க நடிகர் விவேக்கின் அறிவுரை!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இவர் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில்,  சமீப காலமாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயால், பலர் மறுத்துள்ளனர். இதனையடுத்து, விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், இந்த நோய் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பதிவிட்டுள்ளார்.

unknown node