படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து – நடிகர் விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதி..!

மலேசியாவில் நடைபெற்று வந்த பிச்சைக்காரன் -2 படப்பிடிப்பின் போது படகு விபத்தில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.

மலேசியாவில் நடைபெற்று வந்த பிச்சைக்காரன் -2 படப்பிடிப்பின் போது படகு விபத்தில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மலேசியாவில் நடைபெற்று வந்த பிச்சைக்காரன் -2 படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அப்போது படகு விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், லங்காவி தீவில் இருந்து சிகிச்சைக்காக கோலாலம்பூருக்கு விஜய் ஆண்டனியை படக்குழு அழைத்துச் சென்றுள்ளது.