திருமணம்.... திருமணம் எனக் கூறி டார்ச்சர் செய்ய வேண்டாம்..நடிகர் சிம்பு வேண்டுகோள்.!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில்

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

unknown node

அதில் கமல்ஹாசன், யுவன், ஆர்.ஜே.பாலாஜி, ஜீவா என பலர் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டார்கள். அதில் பேசிய சிம்பு திருமணம் திருமணம் எனக் கூறி பிள்ளைகளை டார்ச்சர் செய்ய வேண்டாம் என பெற்றோர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

இதையும் படியுங்களேன்-விலை மாது கதாபாத்திரத்தில் நடிக்க ஓகே…குட்டி நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.!

unknown node

இது தொடர்பாக பேசிய சிம்பு ” நான் எல்லா பெற்றோர்களிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் பிள்ளைகளை திருமணம், திருமணம் எனக் கூறி அவர்களை தயவு செய்து டார்ச்சர் செய்ய வேண்டாம். சமூகம் கொடுக்கும் அழுத்தங்களால் நிறைய தவறான திருமணங்கள் நடக்கின்றது. பிள்ளைகள் அவர்களின் வாழ்க்கையை பார்த்துக் கொள்ளட்டும். மேலே இருப்பவர் பார்த்து ஒருவரை அனுப்புவார்” என தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு.