நடிகர் பார்த்திபன் வெளியிடும் காவல்துறை உங்கள் நண்பன் ட்ரைலர்!

ஆர்.டி.எம் இயக்கும் திரைப்படம் காவல்துறை உங்கள் நண்பன். இந்த படத்தில், வி . ஜே. சுரேஷ், ரவீனா ரவி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த

ஆர்.டி.எம் இயக்கும் திரைப்படம் காவல்துறை உங்கள் நண்பன். இந்த படத்தில், வி . ஜே. சுரேஷ், ரவீனா ரவி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆதித்யா ஜெயக்குமார் மற்றும் சூர்யா அவர்கள் இணைந்து இசையமைத்துள்ளார்கள்

இப்படம், ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒத்த செருப்பு படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்  காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் ட்ரைலரை இன்று மாலை 5 மணியளவில் வெளியிடவுள்ளார்.

unknown node