மதம் மாறிய பிரபல நடிகை உடன் விளக்கமும் அதனுடன் பதிவிட்டுள்ளார் ....

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமா படங்களில் சொல்லலும் அளவிற்கு சோபிக்காவிட்டலும்  நடிக்காவிட்டாலும், சமூக வலைத்தளங்களில் அவர் அதீதமான  செயல்பாடுகளை காட்டி

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமா படங்களில் சொல்லலும் அளவிற்கு சோபிக்காவிட்டலும்  நடிக்காவிட்டாலும், சமூக வலைத்தளங்களில் அவர் அதீதமான  செயல்பாடுகளை காட்டி வருகின்றார்.சற்று மாதத்திற்கு  பலதிறன் மன்னன்  டி ராஜேந்திரனின் மகன் குரலரசன் மதம் மாறிவிட்டாரா என செய்தி பரவியதோடு, ஆம் என அதை நிரூபிக்கும் விதத்தில், அவர் இஸ்லாமிய பெண் நபெல்லா என்பவரை திருமணம் செய்தார்.இந்நிலையில் நடிகை கஸ்தூரி இஸ்லாம் மார்க்கத்திற்கு  மாறிவிட்டாரா என்ற கேள்வி எழும்பும் வகையில் அவரின் புகைப்படம்  தற்போது       சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

unknown node

இந்நிலையில் அவர்  இஸ்லாமிய  பெண் போன்று பர்தா போட்டபடி ஒரு புகைப்படமும், சேலையோடு ஒரு புகைப்படமும் வெளியிட்டிருந்தார் . அந்த புகைப்படத்தில்  அவர் குறிப்பிட்டதாவது “நாம் அனைவரும் ஒரே கடவுளைத் தான் வணங்குகின்றோம். நாம் அனைவரும் ஒரே பொருளைத் தான் கேட்கின்றோம்,அதனை கேட்கும்,வணங்கும்  வார்த்தைகள்  மட்டும் தான் வித்தியாசப்படுகின்றன.” என அந்த  பதிவில்  குறிப்பிட்டுள்ளார்