மரக்கன்று நடும் பணியில் நடிகர் கார்த்தி

Actor Karthi in the planting process

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் “பருத்தி வீரன்” படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமனார். இந்நிலையில் இவர் பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில்  ஈடுபட்டு வருகிறார்.  இவர் 5 லட்சத்துக்கும் அதிகமாக மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்நிலையில்நடிக்கற் கார்த்தி மரகன்றுகள் நடும் கருணாநிதியின் செயலை  உற்சாகப்படுத்தும் விதமாக  ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி  பாராட்டியுள்ளார்.