நடிகை காயத்ரிக்கு வந்த சோதனை...ஐபில் வீரரின் டுவிட்டால் வந்த சலசலப்பு ...

இன்றைய சினிமா உலகில்   நடிகர்களின்   திருமணம் ரசிகர்கள் பெரிதாக பார்க்கக்கூடிய சமாச்சாரமாக உள்ளது .தற்போது  பிரபல நடிகையின் திருமணம் குறித்த ஒரு

இன்றைய சினிமா உலகில்   நடிகர்களின்   திருமணம் ரசிகர்கள் பெரிதாக பார்க்கக்கூடிய சமாச்சாரமாக உள்ளது .தற்போது  பிரபல நடிகையின் திருமணம் குறித்த ஒரு அதிர்ச்சியூட்டும்  செய்தி.கிரிக்கெட் ரசிகராக தன்னை அடையாளப்படுத்தி டுவிட்டரில் பிரபலமானவர்  இந்த ஸ்ரீனி மாமா டுவிட்டரில் உள்ளது.மேலும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆண்டர் இ டாவின்  அவர்களின் மனைவி ஜாஸ்யம் லாராவின்  புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

unknown node

அந்த புகைப்படத்தில்  ஆன்டுரு  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின்  புகழ் காயத்ரியை திருமணம் செய்துள்ளார் என பதிவு போட்டுள்ளார்.அதிர்ந்து போன அவர், நடிகை காயத்ரியை போலவே அவர் இருப்பதால் அப்படி ஒரு பதிவு போட்டுள்ளார் என பின்னர் தெரிய வந்தது.இந்த பதிவை பார்த்த அவர்  என்னது இது என சிரிப்பு ஸ்மைலி போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU