கர்ப்பமான நிலையில், கலாச்சார உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா!

ஆலியா மானசா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ராஜாராணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலில். ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் நடித்திருந்தனர். இதனையடுத்து, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது ஆலியா மானசா கர்ப்பமாக உள்ள நிலையில், இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் கலாச்சார உடையில், உடையில் எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,
View this post on InstagramThis s simply superb one @varnudais ????????????????made me luk so elegant..that’s lovely @varnudais
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025