கவர்ச்சி நாயகி சன்னி லியோனின் கலக்கலான அண்மை புகைப்படம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்திய திரையுலகில் முன்னணி கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் தான் சன்னி லியோன். இவர் தற்போது சில சமூக சேவைகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
தனது இணையதள பக்கத்தில் அண்மை புகைப்படங்களை பதிவிடும் அவர் தற்போதும் வித்தியாசமான புகைப்படம் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
,