அஜித் கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்.இவர் நடிப்பில் சமீபத்தில் “நேர்கொண்ட பார்வை” படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த படத்தை இயக்குநர் வினோத் இயக்கியிருந்தார்.இந்த படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார்.
இந்நிலையில் இவர் அடுத்ததாக வினோத் , போனிகபூர் கூட்டணியில் புதிய படத்திலும் நடிக்க ரெடியாகி விட்டார். இந்நிலையில் அஜித் பெரிதாக எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார்.
இவருக்கு ஆத்விக் எனும் மகன் இருக்கிறார். சமீபத்தில் ஆத்விக் அஜித் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ஷாலினியுடன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் குட்டி தல என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம் ,
unknown node