தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூர்யா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்

This news gives information about A good news for Surya fans for the New Year-puthandai munnittu surya rasikarkalukku oru good news

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாட படும் மிக சிறந்த நடிகர்.இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தற்போது சூர்யா  ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. அதாவது காப்பான் படத்தின் டீசர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

unknown node