பல நாள் கனவு… வீட்டிற்குள் பார் வைத்த பிரபல பிக் பாஸ் நடிகை .!

Default Image

தமிழில் அவன் இவன், தேகிடி, பலூன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஜனனிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பிக் பாஸ் 2-வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் பெயர் வெளியே தெரியவர பட வாய்ப்புகளும் வர தொடங்கியது.

Janani
Janani [Image Source: Google ]

அதன்படி, மலையாளத்தில் சில படங்களில் தமிழில் சில படங்களிலும் நடித்தார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான வேழம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரமுமும் பலருக்கு பிடித்திருந்தது.

இதையும் படியுங்களேன்-

Janani
Janani [Image Source: Google ]

இந்த படத்தை தொடர்ந்து பஹீரா படத்தில் நடித்துமுடித்துள்ளார். அந்த திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்நது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சமீபத்தில் ஜனனி யூடியூப் சேனல் ஒன்றை கூட தொடங்கி இருந்தார்.

Janani

இந்தநிலையில் , தற்போது தனது வீட்டிற்குள் பார் செட்டப்  அமைத்துள்ளார். அதற்கான விடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு இது என்னுடைய பலநாள் கனவு என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Janani (@jananihere_)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்