9 பகல் ... 9 இரவுகள்... கொண்டாடுங்கள்.! ஜொலிக்கும் உடையில் கலக்கல் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா.!

நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட

நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வெள்ளை நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

unknown node

இதனை தொடர்ந்து அனைவர்க்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு ” ஒன்பது பகல் & ஒன்பது இரவுகள் கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள், விளக்குகள், நடனம் மற்றும் நிறைய சுவையான உணவு! அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்” எனவும் பதிவிட்டுள்ளார்.

unknown node

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய நவராத்திரி  வாழ்த்துக்களை கருத்தாக பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-அட்ஜெஸ்மெண்ட் பண்ணா தான் வாய்ப்பு கொடுப்பீர்களா..? கண்ணீர் விட்ட இளம் நடிகை.!

unknown node

மேலும், நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து யுத்ரா எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node