unknown node
BiggBoss நிகழ்ச்சியில் இதுவரை சண்டை, விளையாட்டு, மகிழ்ச்சியான தருணங்கள் என நிறைய பார்த்திருப்போம்.
ஆனால் 100 நாட்கள் நெருங்க நெருங்க பயங்கரமான சண்டைகள் வரும் என்பது போல் தெரிகிறது.
unknown nodeஅதன் முதல் கட்டமாக புதிதாக வந்த புரொமோவில் சுஜா மற்றும் சினேகனிடையே சண்டை ஏற்படுகிறது.சுஜா என்னை தொடாதீர்கள் என்று கூற, அதற்கு சினேகன் பிறகு எப்படி விளையாடுவது என்பன போல ஆரவ் மற்றும் பிந்து மாதவியிடம் கூறுகிறார். ஆரவ்வும் விளையாடும் போது திடீரென்று வார்த்தையை விடுகிறார்கள் என்கிறார்.