வாரத்தின் முதல் நாளில் ஏற்றமடைந்த சென்செக்ஸ்..! 65,060 புள்ளிகளாக வர்த்தகம்.!

வாரத்தின் முதல் நாளான இன்று 64,908 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 174.03 புள்ளிகள் உயர்ந்து 65,060 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 54.55 புள்ளிகள் உயர்ந்து 19,320.35 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 64,886 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,265 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025