கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச்சந்தை.! சென்செக்ஸ் 676 புள்ளிகள் சரிவுடன் நிறைவு..!

sensex falls

இன்றைய வர்த்தக நாளில் 66,064 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 676.53 புள்ளிகள் சரிந்து 65,782.78 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 207.00 புள்ளிகள் உயர்ந்து 19,526.55 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,459 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,733 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)
18.11.2024 Power Cut Details