மீண்டும் கிடுகிடுவென உயரும் தங்கம் விலை!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.136 அதிகரித்து, ஒரு சவரன் நகை

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.136 அதிகரித்து, ஒரு சவரன் நகை ரூ.28,824-க்கு விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,603-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.50.30-க்கு விற்பனையாகிறது.