புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! 29,500-ஐ தாண்டியது!

தங்கம் விலை இந்த மாத துவக்கத்தில் இருந்தே உயர்ந்து கொண்டே போகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.304

தங்கம் விலை இந்த மாத துவக்கத்தில் இருந்தே உயர்ந்து கொண்டே போகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.304 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.29,744-க்கு விற்பனையாகிறது.

மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.38 அதிகரித்து, ஒருகிராம் தங்கம் ரூ.3,718-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.50.10-க்கு விற்பனையாகிறது.