மீண்டும் தங்கம் விலை உயர்வு!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம்,

கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், சவரனுக்கு ரூ.24 அதிகரித்து, ஒரு சவரன் ஆபரண தங்கம், ரூ.28,664-க்கு விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிறான் ஆபரண தங்கம், ரூ.3,583-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம், ரூ.50.10-க்கு விற்பனையாகிறது.

மீண்டும் தங்கம் விலை உயர்வு!