உயர்வை கண்ட தங்கம் விலை! 29,000 நெருங்கிய தங்கம் விலை!

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.104 உயர்ந்து,

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ரூ.28,968-க்கு விற்பனையாகிறது.

மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.13 உயர்ந்து ரூ. 3,621-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில், எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.48.30-க்கு விற்பனையாகிறது.