பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பிரதமர் மோடிக்கு தெரியாதா – மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சியில் நடந்த கொடுமையை இன்றைக்கு நினைத்தாலும் வயிறு எரிகிறது. இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, பெண்களை விமர்சிப்பது திமுக-வின் கலாச்சாரம் என விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்த கொடுக்கும் வண்ணம், மு.க.ஸ்டாலின் ராஜபாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது,  தாராபுரத்தில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது பொள்ளாச்சி. அந்த பொள்ளாச்சியில் நடந்த கொடுமையை இன்றைக்கு நினைத்தாலும் வயிறு எரிகிறது. நானும் ஒரு பெண்ணை பெற்றவன் தான். இந்த அதிமுக ஆட்சியில் 3 வருசமாக, … Read more

“கொரோனா பரவலின் மூன்றாம் அலை உருவாகி வருகிறது”- துணை சுகாதார அமைச்சர்!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலின் மூன்றாம் அலை உருவாகி வருவதாக அந்நாட்டின் துணை சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்பொழுது உலகளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் உலகளவில் போடப்பட்டு வருகின்றது. ஆயினும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் உலகளவில் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுளள்து. அந்தவகையில் ரஷ்யாவில் … Read more

முதல்வர் தாயார் குறித்த சர்ச்சை பேச்சு… தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்த திமுக எம்.பி.ஆ.ராசா.!

முதல்வர் பற்றி நான் பேசியதை அதிமுக, பாஜகவினர் தவறாக பரப்புகின்றனர் என திமுக எம்பி ஆ.ராசா தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளார். கடந்த ஒருசில நாட்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக எம்.பி. ஆ.ராசா முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக கூறி குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து ஆ.ராசா விளக்கமளித்ததை தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி உண்மையிலேயே கலங்கியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இதனிடையே, அதிமுக தரப்பில், திமுக … Read more

சுல்தானை எனக்கு சிறந்த திரைப்படமாக மாற்றியமைத்த யுவன் சங்கர் ராஜாக்கு நன்றி..!!

சுல்தான் படத்திற்கு பின்னணி இசையமைத்த யுவனிற்கு இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் ட்வீட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.  இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் விகேவ் மேர்வின் பாடலுக்கு மட்டும் இசையமைத்துள்ளனர். மேலும் பின்னணி இசை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. … Read more

சமுதாய தடுப்பூசியான முகக்கவசத்தை மக்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர்

சமுதாய தடுப்பூசியான முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த நிலையில், இதனை தடுக்க தடுப்பு மருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.  தமிழகத்தை பொறுத்தவரையில், தற்போது மீண்டும் கொரோனா  பாதிப்பு அதிகரித்துள்ளது. இங்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு தொற்று ஏற்படுவதால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், … Read more

கர்ணன் படத்தின் முழு கதையை என்னிடம் கூறவில்லை – யோகி பாபு..!!

கர்ணன் படத்திற்கான இசைவெளியிட்டு விழாவில் நடிகர் யோகி பாபு சில முக்கியான விஷியங்களை கூறியுள்ளார்.  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன், நட்டி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இன்று இந்த படத்திற்கான … Read more

முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா … Read more

இதற்காக நான் ஊர் ஊராக சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன் – கமலஹாசன்

நான் ஊர் ஊராக சென்று, அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் மதுரையில் பரப்புரை மேற்கொண்ட போது, நாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும், அதற்கு தான்  மற்றவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். ஆனால் … Read more

ஆதார் விவரங்களை புதுச்சேரி பாஜக திருடவில்லை… நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்.!

வாக்காளர்களுக்கு பல்க் எஸ்எம்எஸ் அனுப்பியது எப்படி? என புதுச்சேரி மாநில பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதியின்றி வாக்காளர்களுக்கு பல்க் எஸ்எம்எஸ் அனுப்பியது எப்படி? என புதுச்சேரி மாநில பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கட்சியினர் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டதாக புதுச்சேரி பாஜக பதில் அளித்துள்ளது. ஆதார் விவரங்களை புதுச்சேரி பாஜக திருடவில்லை என ஆதார் ஆணையம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து, பாஜகவுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடரலாம் … Read more

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய ஹர்பஜன் சிங்.!! வைரல் வீடியோ..!!

வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று நல்ல வசூல் சாதனையை செய்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறந்த வரவேற்பை பெற்றது என்ற கூறலாம், குறிப்பாக படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யூடியூபில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த … Read more