டெக் மஹிந்திரா தனது முதல் தகவல், AI & கிளவுட் மையத்தை சவுதியில் திறக்கிறது.!
டெக் மஹிந்திரா நிறுவனம் தனது முதல் தகவல், AI & கிளவுட் மையத்தை சவுதி அரேபியாவில் திறக்க உள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திரா, சவுதி அரேபியாவின் ரியாத்தில் தரவு, AI மற்றும் கிளவுட் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) மையம் அமைக்க உள்ளது. இதற்காக டெக் மஹிந்திரா நிறுவனம், சவுதி அரேபியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. தேசிய உயர் தொழில்நுட்ப திறனை … Read more