கட்சியை விட நாட்டு நலனே பா.ஜ.க.,விற்கு முக்கியம் – பிரதமர் மோடி…!!

கட்சியை விட நாட்டு நலனே பா.ஜ.க.விற்கு முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். தங்களுக்கு...

புதுவையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு – கிரண்பேடி

தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்படுத்தப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலில் கலக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மீன்கள் பாதிக்கப்படுவதாகவும்,...

கர்நாடகாவில் தனியார் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி…!!

கர்நாடகாவில் முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான தனியார் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் முதோல் நகரில், முன்னாள் அமைச்சர் முர்கேஷ் நிரானிக்கு சொந்தமான சர்க்கரை ஆலை செயல்பட்டு...

சபரிமலைக்குச் சென்ற திருநங்கைகள் 4 பேரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு…!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த திருநங்கைகள் 4 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயம், மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் 4 பேர்...

முறையான ஓட்டுநர் உரிமம் பெற்று வண்டி ஓட்டுங்கள் – மாணவர்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி அறிவுரை…!!

முறையான ஓட்டுநர் உரிமம் பெற்று வண்டி ஓட்டுங்கள் என கல்லூரி மாணவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவுரை வழங்கினார். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்த புதுச்சேரி...

நக்சல் பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியாது – பூகேஷ் பாகெல்..!!

நக்சல் பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியாது என சத்தீஸ்கரின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள பூகேஷ் பாகெல் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக காங்கிரஸைச் சேர்ந்த பூபேஷ் பாகெல் நாளை பதவியேற்கவுள்ளார். ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க...

தமிழ் உள்ளவரை..! தமிழர்கள் உள்ளவரை கலைஞரும் வாழ்வார்..!கேரள முதல்வர் பினராயி புகழாரம்..!!

கலைஞரின் பேனா தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியது. மூடப்பழக்கங்களை கேள்வி கேட்க என்றும் தயங்கியவர் இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழ்ந்துள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை...

 சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக புபேஷ் பாகல் தேர்வு…!

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக புபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து...

விஜய் திவாஸ் தினம்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை …!

உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஜோதிக்கு  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கடந்த 1971–ஆம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த...

சென்னைக்கு புறப்பட்ட சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…!

சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை புறப்பட்டனர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக  இன்று  காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.அதேபோல் கருணாநிதி சிலை திறப்பு விழாவில்...