இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!

இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு. மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும். நிதி நெருக்கடி அகலும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடம்...

கடல் கடந்தும் கடவுளை வணங்கும் தமிழர்கள்..!!சிங்கப்பூரில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷகம்..!!கோலாகலம்..!!

சிங்கப்பூரில் 164 ஆன்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷக விழா வெகு விமர்சையாக நடந்தது. சிங்கப்பூரின் லீட்டில் இந்தியா பகுதியில் 164 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது இந்த...

இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடலாம். மருத்துவச் செலவுகள் தவிர்க்க முடியாததாக அமையும். கவனிக்காதுவிட்ட உடல் நலத்தால் கவலை அதிகரிக்கும். மேலும் தகவலுக்கு...

இன்றைய நாள் தனுசு ராசிகாரர்களுக்கு எப்படி இருக்கு..!!

வீண் செலவுகள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும். வியாபார விரோதம் வளரும். குடும்பச்சுமை கூடும். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

இன்றைய நாள் விருச்சிக ராசிகாரர்களுக்கு எப்படி இருக்கு..!!

சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். பயணங்களால் பலன் கிடைக்கும். வரவு திருப்தி தரும். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

இன்றைய நாள் துலாம் ராசிகாரர்களுக்கு எப்படி இருக்கு..!!

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். நினைத்தது நிறைவேறி நிம்மதி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குடும்பத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

இன்றைய நாள் கன்னி ராசிகாரர்களுக்கு எப்படி இருக்கு..!!

யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம், சம்மந்தமான நுணுக்கங்களை அறிந்து செயல்படுவீர்கள். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

இன்றைய நாள் சிம்ம ராசிகாரர்களுக்கு எப்படி இருக்கு..!!

நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திட்டமிட்ட காரியங்களை கடைசி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

இன்றைய நாள் கடக ராசிகாரர்களுக்கு எப்படி இருக்கு..!!

கனிவாக பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாங்கல்– கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

0FansLike
1,014FollowersFollow
5,482SubscribersSubscribe

Latest news