190 கிலோ எடை கொண்ட 10 வயது சிறுவன்….!!

இந்தோனேஷியா மேற்கு ஜாவாவில் இருக்கும் 10 வயது ஆர்யா பெர்மனா.இந்த சிறுவன் பத்து வயதில் 190.5 எடையுடன் இருக்கிறான் .இந்தோனேசியாவில் அதிக எடை கொண்ட சிறுவனாக இந்த சிறுவன் கருதப்பட்டான் . உடல் எடையால் ஆர்யாவால்...

உலகிலேயே அதிக வயதான மனிதர் காலமானார்

உலகிலேயே அதிக வயதான மனிதர் நேற்று  காலமானார். மசாசோ நொனாகா என்பவர் ஜப்பானின் ஹொக்கைடோ தீவு பகுதியில் வசித்து வந்தவர் .ஜூலை 25-ம் தேதி 1905 ஆம் ஆண்டு பிறந்தார் மசாசோ. கடந்த ஆண்டு ஏப்ரம்...

சிலி நாட்டில் கடுமையான நிலநடுக்கம்!!

தென் அமெரிக்காவில் உள்ள  சிலி நாட்டில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிலி தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஆகும்.சிலி நாட்டில் உள்ள  யோகியும்போ நகரில் கடற்கரை பகுதிகளில்  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு...

வேறு அவதாரம் எடுக்கும் ராஜபக்சே-இந்த முறை எதிர்க்கட்சி தலைவர்

இலங்கையில் அரசியல் குழப்பம் ஒரே நாளில் நடந்த மாற்றங்கள்  இலங்கை எதிர்க்கட்சி தலைவராக  ராஜபக்சே பொறுப்பேற்பு இலங்கை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் அரசியல் குழப்பம்: இலங்கையில் அரசியல் குழப்பம்...

ஒன்றியத்திலிருந்து விலகும் பிரிட்டன்…!!!! நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு…!!!!

பிரக்ஸிட் அமல்படுத்துவது தொடர்பான விவகாரத்தில்  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது பற்றி முடிவு செய்யும் பொதுவாக்கெடுப்பு...

நெருக்கடியில் சிக்கியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரசாமே …!!

பிரிட்டன் பிரதமர் நெருக்கடியில் ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். ஐரோப்பிய யூனியனில் இருந்து வருகின்ற மார்ச் மாதம் 29ஆம் தேதி இரவு 11 மணிக்கு பிரிட்டன் வெளியேறுகிறது. இதற்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன்...

ரூ 70,000,00,00,000 முதலீடு செய்யும் சவூதி….மேம்படும் பாகிஸ்தான் பொருளாதாரம்…!!

பாகிஸ்தானில் 70,000 கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை  திட்டத்தை அமைக்க போவதாக சவுதி அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 70,000  கோடி ரூபாய் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தை நிறைவேற்ற போவதாக சவூதி நாட்டின்...

போலந்தில் மேயருக்கு கத்தி குத்து…இளைஞர் வெறிசெயல்…!!

போலந்தில் நடந்த அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயர் பவுலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து நாட்டில் டாங்ஸ் நகரில் அறக்கட்டளை சார்பில் மருத்துவமனைக்கு  தேவையான உபகரணங்கள் வாங்க நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...

துருக்கி பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும்…ட்ரெம்ப்  எச்சரிக்கை …!!

சிரியாவில் குருது படைகளை தாக்கினால் பொருளாதார பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்று துருக்கி அரசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரெம்ப்  எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் ISIS பயங்கரவாதிகளுக்கு எதிராக குருது படையுடன் இணைந்தது அமெரிக்கா சண்டையிட்டு வருகின்றது...

உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் ..!!

உலக வங்கியின் தலைவராக பணியாற்றி வந்த தென் கொரியாவின் ஜிம் யோங் கிம் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்நிலையில் , கிறிஸ்டாலினா ஜியார்ஜியவா தற்காலிகமாக தலைவராக பணியாற்றி வருகின்றார். உலக வங்கியின் மீது...