குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறீர்களா..? அப்ப இந்த பதிவு உங்களுக்காக தான்..!

குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும். பொதுவாகவே குளிர்காலத்தில் பெரும்பாலானோருக்கு சரும பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு போதுமானதாக இருக்காது. நாம் உண்ணக்கூடிய உணவுகளும் ஊட்டச்சத்தான உணவுகளாய் சருமத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தக் கூடிய உணவுகளாய் இருக்க வேண்டும். பொதுவாகவே சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு உள்ளது. தினமும் உணவில் அதிக … Read more

தீபாவளிக்கு அசத்தலான அதிரசம் செய்வது எப்படி..? வாங்க பார்க்கலாம்..!

adhirasam

தீபாவளி பண்டிகைக்கு சுவையான அதிரசம் செய்யும் முறை.  பண்டிகை நாட்கள் என்றாலே நமது வீடுகளில் வகைவகையான பலகாரங்களை செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், என்ன பலகாரம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தற்போது இந்த பதிவில் அசத்தலான மொறு மொறு என அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப் வெல்லம் – 2 கப் நெய் – ஒரு ஸ்பூன் … Read more

8 வடிவில் நடக்கலாமா ? மருத்துவர்கள் கூறும் அறிவுரையைக் கேளுங்கள்!

figure of 8

8 வடிவில் நடைபயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் சில பிரச்சனைகளைப்பற்றி இந்த பதிவு விளக்குகிறது. நம் வாழ்வில் சில விஷயங்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமலும், அதன் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமலும், தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். அப்படி ஒரு விஷயம் தான் எட்டு வடிவில் நடப்பது. கடந்த சில ஆண்டுகளாக பலரும் எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். பலர் வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் அதற்கென பிரத்யேகமாக எட்டு வடிவ நடைபாதையை மொட்டை மாடிகளில் வரைந்து வைத்து நடக்கின்றனர். இதுகுறித்து … Read more

காஃபியில் இவ்ளோ நன்மைகளா..!

life style

பொதுவாக நம்மில் பலருக்கு காலை எழுந்ததும் காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இது நம்மை நாள் முவதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள அதிகம் உதவுகிறது. அதுமட்டுமின்றி பலர் அறிந்திடாத பல நன்மைகள் காஃபியில் உள்ளது. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம். காஃபியின் நன்மைகள்:  1. எனர்ஜி ட்ரிங்.! : காபியில் உள்ள காஃபின் நமக்கு எனர்ஜியை தரும் ஒன்றாக இருக்கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதில் காஃபின் ஒரு முக்கிய தூண்டுதலாக அமைகிறது. … Read more

இதய ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ விரும்புகிறீர்களா? அப்போ தினசரி உணவில் இவைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..

life style

இதய ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ நாம் ஆற்றலை உணவில் சேர்துக்கொள்ள வேண்டிய சில உணவு பழக்கவழக்கங்கள். பொதுவாக உலகில் உள்ள அனைவருமே தங்களது உடல்நலம் சிறப்பாக இருக்க பல உணவுகளை உட்கொள்கிறோம். ஆனால் அவை பெரும்பாலும் உடலின் வெளிப்புற தோற்றத்தையும் சருமத்தையும் பாதுகாக்கக் கூடியதாகவே அமைகிறது. நமது உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதற்கு சில சமயங்களில் நாம் மறந்துவிடுகிறோம். அந்த வகையில் நாம் உயிருடன் தான் இருக்கிறோம் என்பதை உறுதிபடுத்தக் கூடிய இதயம் நீண்ட காலங்கள் எந்த … Read more

புற்று நோயை குணப்படுத்த உதவும் சாத்துக்குடி.. ஆயுர்வேதத்தில் ஒரு புதிய அப்டேட்!

நாம் வெயில் நேரங்களில் உடல் சூட்டைக் குறைக்க அதிகளவில் சாத்துக்குடியை பயன்படுத்துவது பொதுவானதே. சாத்துக்குடி பழங்களைத் தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும் போது சரும பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜனை உற்பத்தி செய்வதற்கு உதவியாக உள்ளது. எனவே சருமத்தை உறுதியாகவும், வலுவாகவும் வைத்திருக்கும். இது தவிர நாம் அறிந்திடாத வேறு சில நன்மைகளும் சாத்துக்குடியில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன. அந்த நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம். சாத்துக்குடியின் நன்மைகள்: 1. … Read more

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுமா? இலவங்கப்பட்டை..

life style

நாம் பாரம்பரியமாக சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பல பொருட்கள் நமது உடல் நலத்தையும் பாதுக்காக்க உதவுகிறது என்பது பலர் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. பொதுவாக சுக்கு, ஏலக்காய், மிளகு, சீரகம் போன்றவற்றின் நன்மைகள் நாம் அறிந்ததே. அனால் நாம் அறிந்திடாத ஒரு சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது, மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் இலவங்கப்பட்டை. அப்படி என்ன இருக்கிறது இதில் என நினைக்கிறீர்களா, இதோ உங்களுக்கான தொகுப்பு. நீரழிவு எனப்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. … Read more

குறைந்த விலையில் அமிர்தம்.. நமது உடலுக்கு நன்மையளிக்கும் திராட்சை..

life style

பழங்கள் என்றாலே அதிக சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அதனின் விலையின் காரணமாக அனைவராலும் தினமும் பழங்கள் சாப்பிட முடிவதில்லை. இப்போது அனைவருமே தினம் தோறும் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை பெற ஒரு சிறந்த மற்றும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய அமிர்தம் திராட்சையின் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1. திராட்சையில் நீர்ச்சத்து கொஞ்சம் உண்டு. இது தவிர விட்டமின் பி, ஜிங்க், காப்பர், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. … Read more

உடல் எடையை குறைக்க உதவும் தயிர் ரெசிபிக்கள்..

life style

செயற்க்கையாகவோ அல்லது இயற்கையாகவோ உடையை குறைக்க பலரும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தயிர் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதிக கொழுப்பில்லாத தயிரை எடுத்து கொள்பவர்களின் உடலில் கொழுப்பின் அளவு குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க உதவும் சில தயிர் ரெசிபிக்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1. ஓட்ஸ் தாஹி மசாலா : உடல் எடையைக் … Read more

அதிகமாக முடி உதிர்கிறதா.? முடி உதிர்வை தடுக்கும் புரோட்டீன் உணவுகள்..

life style

சுறு சுறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சனை எது என்றால் அனைவரும் கூறும் ஒரே பதில் முடி உதிர்தல் தான். முடி உதிர்தலை சமாளிக்க பல முறைகளை தேர்வு செய்து பயன்படுத்தி வருகின்றனர். முடி உதிரவதற்கு ஒரு முக்கிய காரணம் உடலில் புரோட்டீன் அளவு குறைவாக இருப்பதுதான் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். முடி உதிர்வை குறைக்கும் 5 புரோட்டீன் உணவு வகைகளை … Read more