முதல் படத்தில் இப்படியா..? அந்த மாதிரி காட்சியில் நடித்த அனிகா.! ட்ரைலரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

Anikha Surendran

ஹீரோயினாக அறிமுகமான அனிகா  தமிழில் விஸ்வாசம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் அனிகா சுரேந்தர். இவர் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமராக புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் இன்னும் பிரபலமானார் என்றே கூறலாம். இவர் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை டார்லிங்’ எனும் படத்தில் நடித்ததன் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை அன்சார் ஷா என்பவர் இயக்கியுள்ளார். மெல்வின் ஜி பாபு, முகேஷ், லீனா, ஜானி … Read more

விஜய் கதவை சாத்திக்கிட்டு அழுதாரு…உண்மை சம்பவத்தை கூறிய பிரபல தயாரிப்பாளர்.!

Vijay Sad

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இப்போது உச்சத்தில் இருக்கலாம், ஆனால் இவர் ஆரம்ப காலகட்டத்தில் எந்த அளவிற்கு கஷ்டங்களையும் அவமானங்களையும் தாண்டி தான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துள்ளார். எனவே பல சினிமா பிரபலங்கள் விஜய் வளர்ச்சி குறித்து பெருமையாக பேசுவார்கள். அந்த வகையில், பிரபல தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர்  ” ஆரம்ப … Read more

திருமணத்திற்குப் பிறகு பொது இடத்திற்கு வந்த சித்தார்த் – கியாரா அத்வானி தம்பதி.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Sidharth Kiara Wedding

கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்கோத்ரா காதலித்து வந்த நிலையில், நேற்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் நகரில் உள்ள சூர்யகார் என்ற ஹோட்டலில் பெற்றோர்கள் முன்னிலையில், இவர்களுடைய  திருமணம் பிரமாண்டமாக  நடைபெற்றது. “Ab humari permanent booking hogayi hai” We seek your blessings and love on our journey ahead ❤️🙏 pic.twitter.com/AlBjfKrPtp — Kiara Advani (@advani_kiara) February 7, 2023 இவர்களுடைய திருமணத்தில் … Read more

தரமான கல்வி வேணும்னா காசு கொடுக்கணும்…’வாத்தி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு.!

VaathiTrailer

தனுஷ் நடித்து முடித்துள்ள வாத்தி திரைப்படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வாத்தி டிரைலர்  தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடைசியாக படத்தின் இசை வெளியீட்டு விழா 4-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதனை தொடர்ந்து தற்போது டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. Here you go, the much-anticipated #Vaathi trailer is here! 🔥💥 ▶️ … Read more

ஆஸ்கர் இல்ல பாஸ்கர் கூட கிடைக்காது…’பதான்’ பட சர்ச்சை பற்றி பேசிய பிரகாஷ்ராஜ்

Prakash Raj About Pathan

நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் பல சர்ச்சைகளை தாண்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற உடை அணிந்திருந்தார். எனவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று கூறி படத்தை தடை செய்ய வேண்டும் என்று சிலர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. பிறகு இறுதியாக அணைத்து தடைகளையும் தாண்டி படம் ஒரு வழியாக வெளியாகி வசூலில் 800 கோடிகளை கடந்து இன்னும் … Read more

இளையராஜா இசையில்…தனுஷ் குரல்..! உருகவைக்கும் ‘விடுதலை’ முதல் பாடல் இதோ.!

Onnodanadandhaa First single track Viduthalai

சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.  விடுதலை படத்தின் முதல் பாடல்  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார்.  படத்திற்கான முதல் பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும், அந்த பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. #Onnodanadandhaa First single track #Viduthalai Part 1 ▶️ https://t.co/MRy81H1dv5 🎼 @ilaiyaraaja … Read more

லியோ படத்தில் இருந்து விலகிய த்ரிஷா..? உண்மை தகவல் இதோ.!

Trisha sad

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிகர் விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் தொடங்கப்பட்டது.  படப்பிடிப்புக்காக படக்குழு விமானத்தில் காஷ்மீருக்கு சென்றனர். இதனை தொடர்ந்து படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற த்ரிஷா ஒரு சில தினங்களில் சென்னை திரும்பினார். எனவே இதனை, பார்த்த பலரும் த்ரிஷா லியோ படத்தில் இருந்து விலகி விட்டாரோ என்று கூறினார்கள். அவர் படத்தில் இருந்து … Read more

டிசம்பரில் வெளியாகிறது ‘Money Heist’-ன் Prequel..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Money Heist Prequel

Money Heist-ன் Prequel இந்த ஆண்டு வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் பார்க்கும் ஒரு வெப் தொடர்  “மணி ஹெய்ஸ்ட்”. (Money Heist) வங்கி திருட்டை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்ட இந்த வெப் தொடர் 5 சீசன்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மிரட்டலான பல காட்சிகள் இடம்பெற்றிருந்ததால்  மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் “மணி ஹெய்ஸ்ட்” (Money Heist)-ன் முக்கிய … Read more

பொன்னியின் செல்வன் 2-ன் முதல் சிங்கிள் எப்போது தெரியுமா?

ponniyin selvan 2

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 … Read more

தினமும் இதற்காக 10 நிமிடம் ஒதுக்குங்க.! மாணவர்களுக்கு நயன்தாராவின் அறிவுரை…

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்போதெல்லாம் தனது நான்கு மாத இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாக தனது கடமைகளை செய்வதில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். தனது நடிப்பு மற்றும் பிற தொழில்களை தவிர, நயன்தாரா புதிய பயணத்தை தொடங்கியுள்ளார் போல் தெரிகிறது. அது வேற ஒன்றும் இல்லை, சென்னையை தளமாகக் கொண்ட பிரபல தனியார் கல்லூரி/பல்கலைக்கழகத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஆக நடிகை நயன்தாரா ஒப்புக்கொண்டாராம். இந்நிலையில், நேற்றய தினம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து … Read more