பிரதமர் மோடியின் பேச்சு அவரது பேச்சுக்கும், தரத்துக்கும் அழகல்ல – வைகோ

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து எதுவேண்டுமானாலும் பேசிக் கூடாது. திருப்பூர்  மாவட்டம், தாரப்புரம் தொகுதியில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரையும், மற்ற பாஜக வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த கூட்டத்தில் திமுக கட்சியை விமர்சித்து பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் இதுகுறித்து பேசியுள்ளார். பிரதமர் மோடியின் பேச்சு குறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூறுகையில், தாராபுரம் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி … Read more

இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை நீக்கிய பாகிஸ்தான்..!

இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அதையடுத்து, இந்தியாவுடனான வா்த்தக உறவை  பாகிஸ்தான் முறித்துக் கொண்டது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் பருத்தி உற்பத்தி குறைந்துள்ளது. அதனால், பருத்தி விலை கடுமையாக உயா்ந்துள்ளது. பருத்தியின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இந்நிலையில், இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. இதற்கு … Read more

கர்ணன் படத்தின் ‘வுட்றாதீங்க யப்போவ்’ பாடல் வெளியீடு..!!

கர்ணன் படத்தில் இடம்பெற்ற 4 பாடலான வுட்றாதீங்க யப்போவ் பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் தற்போது படத்தின் நான்காவது பாடலான … Read more

இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்த பாஜக, நாளை பிற மாநிலங்களின் அதிகாரத்தையும் பறிக்கும் -மம்தா..!

பாஜகவுக்கு எதிரான இந்தப் போரில் ஒரு மித்த கருத்துள்ள  கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் டெல்லி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்த பாஜக அரசு நாளை பிற மாநிலங்களின் அதிகாரத்தையும் பறிக்கும். பாஜக ஆட்சி செய்யாத  மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு பிரச்சினைகளை உருவாக்குகிறது. … Read more

அசைவ உணவு பிரியர்களே…! உங்களுக்காக தான் இந்த பதிவு…! கண்டிப்பா தெரிஞ்சி வச்சிக்கோங்க…!

அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகள் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அசைவ உணவுகள் என்றால் மீன், முட்டை இறைச்சி போன்ற உணவுகளை தான் நாம் கூறுவதுண்டு. ஆனால் பலரும் நா அசைவ உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் கூறுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? என்பது பற்றி பார்ப்போம் பொதுவாக நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக … Read more

அவருக்கு அவருடைய கவலை… முதல்வர் என்ன சொல்ல போகிறார்? – ப.சிதம்பரம் கேள்வி

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு கடந்த சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஓதுக்கீடு வழங்கியதை அடுத்து, ஒருபக்கம் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பிறகே உள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபக்கம் இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அதாவது, சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அளித்திருப்பது இறுதியானது … Read more

மார்க்கெட்டுக்குள் வர ரூ.5, ஒரு மணிநேரத்தில் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம்!

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள சந்தைகளில் ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தும், ஒருமணி நேரத்திற்குள் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம் விதித்தும் நகராட்சி நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து வரும் நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு … Read more

பெண்களை மதிக்க தெரியாதவர்கள் ஆட்சிக்கு வர தகுதியற்றவர்கள் – யோகி ஆதித்யநாத்

அதிமுக – பாஜக கூட்டணியின் நோக்கம் வேலை வாய்ப்பு, முன்னேற்றம், பெண்களுக்கு பாதுகாப்பு போன்றவைதான் என உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தமிழகத்தில் இருந்து ரூ.120 கோடி நிதி வந்துள்ளது. தமிழக மக்கள் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் … Read more

மாரி சாருக்கு ஒரு கோடி நன்றி – ரஜிஷா விஜயன்..!!

கர்ணன் படத்தில் தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் மாரி செல்வராஜிற்கு நடிகை ரஜிஷா விஜயன் நன்றியை தெரிவித்துள்ளார்.  நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த படத்திற்கான இசைவெளியிட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ரஜிஷா விஜயன், மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, யுகபாரதி, யோகி பாபு, நடராஜன் நட்டி, கௌரி கிஷன், போன்ற … Read more

திருக்கோவிலூருக்கு அமித்ஷா நாளை வருகை..!

திருக்கோவிலூருக்கு நாளை மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா தேர்தல் பரப்புரையாற்ற வருகிறார். தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறவுள்ளது. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தங்கள் போட்டியிடம் தொகுதியில் தீவிரமாக  பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள். மேலும், இவர்களுக்கு ஆதரவாக கட்சி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரபலங்கள் பிரசாரம் செய்கின்றனர். இதைத்தொடர்ந்து, பாஜக மற்றும் கூட்டணி கட்சியை ஆதரித்து பாஜக சார்பில்  பிரதமர் மோடி, ஜே.பி நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா … Read more