28.3 C
Chennai
Thursday, March 23, 2023
Home Tags TNElection2021

Tag: TNElection2021

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் பாஜக தோற்றது – சிவி சண்முகத்துக்கு, கே.டி. ராகவன் பதிலடி!

0
பாஜகவால் சிறுபான்மையின வாக்குகள் கிடைக்கவில்லை என்ற சி.வி சண்முகத்தின் கருத்து ஏற்புடையதல்ல என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கேடி ராகவன் கருத்து. விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி...

தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? நாம் தமிழரா? காங்கிரஸா? – கே.எஸ் அழகிரி விளக்கம்

0
தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைக்கும் ஜீவனுள்ள இயக்கமாகக் காங்கிரஸ் கட்சி விளங்குகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது - கேஎஸ் அழகிரி தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை பிடித்து...

வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக மக்கள் மனங்களில் நிலைபெறும் – சீமான்

0
மக்கள் மன்றங்களில் வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக மக்கள் மனங்களில் நிலைபெறும் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர்...

தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!!

0
தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருபெரும் தலைவர்கள் இல்லாமல் முதல் முறையாக தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி 234...

நிர்வாகம் என்ற நாணயத்தின் மறுபக்கம் எதிர்க்கட்சி – ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

0
வாக்குகளை அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றியை...

முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் – எடப்பாடி பழனிசாமி

0
தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக மு.க ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி, தனி பெரும்பான்மையுடன் முக ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கவுள்ளார். திமுகவின்...

தனி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி… முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி.!

0
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில்...

தமிழக சட்டமன்ற தேர்தலில் 10 அமைச்சர்கள் தோல்வி!!

0
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். ஆவடி - மாஃபா பாண்டியராஜன், மதுரவாயல் - பென்ஜமின், விழுப்புரம் சிவி சண்முகம், ராயபுரம் - ஜெயக்குமார், கடலூர் -...

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

0
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலை பெற்ற நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்....

அமைச்சர் ஜெயக்குமார் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் தோல்வி!!

0
சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் தோல்வி. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தற்போது வரை திமுக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 76...