ரசிகர்களை வசியம் செய்யும் அழகில் கீர்த்தி சுரேஷ்.! லேட்டஸ்ட் ஸ்டில்கள் உள்ளே.!
நடிகை கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் பொன்னியின் செல்வன்,அண்ணாத்த,சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வழக்கமாக தனது அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அட்டகாசமான … Read more