மழையால் நெற்பயிர் சேதம்- திருவாரூரில் மத்திய குழு ஆய்வு..!

farmer - crop

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். விவசாயிகள் தரப்பில் 22%வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல்  செய்யவேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். தமிழக முதல்வரும், 22%வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை … Read more

பரந்தூர் விமான நிலையம் – டெண்டர் கால அவகாசம் நீட்டிப்பு

paranthur

சென்னை பரந்தூர் விமான நிலையம் டெண்டர் அவகாசம் நீட்டிப்பு.  சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான  ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு, தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்யுமாறு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இந்த நிலையில், … Read more

நீதிபதிகள் இனி அங்கி அணிய வேண்டாம்..! – உயர்நீதிமன்றம்

HIGH COURT CHENNAI

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் தவிர பிற நீதிமன்றங்களில், தீர்ப்பாயங்களில் ஆஜராகும்நீதிபதிகள், அங்கி அணிவது கட்டாயமில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.  கடந்த 2017- ஆம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி, தேசிய கம்பெனி சட்ட வாரிய பதிவாளர் தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் நீதிபதிகள், அவர்களுக்கான அங்கியை அணிய வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.ராஜேஷ் என்பவர், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017- … Read more

இனிமேல் பிப்-14 ‘Cow Hug Day’ – இந்திய விலங்குகள் நல வாரியம்

cow dung are not impacted by atomic radiation

பிப்.14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடாமல் Cow Hug Day’ என கொண்டாட வேண்டும் என கொண்டாட வேண்டும் என மத்திய விலங்குகள் நலவாரியம் அறிவிப்பு.  ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அந்த நாளை காதலர் தினமாக கொண்டாடாமல் Cow Hug Day’ என கொண்டாட வேண்டும் என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விலங்குகள் நலவாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், பசுவை … Read more

மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு – எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு..!

PM Modi 2

இந்தியாவின் வளர்ச்சி உலகளவில் பேசப்பட்டு வருகிறது என மக்களவையில் பிரதமர் மோடி உரை.  பிரதமர் மோடி அவர்கள், நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். பிரதமர் மோடி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வந்த நிலையில், அதானி குழும விவகாரம்- நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். பிரதமர் மோடி உரை  பிரதமர் மோடி பேசுகையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர். நாட்டின் கோடிக்கணக்கான … Read more

பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் மர்மம் என்ன? – மல்லிகார்ஜுனே கார்கே

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரின் சொத்துகள் கடந்த 2.5 ஆண்டுகளில், 13 மடங்கு அதிகரித்துள்ளது என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் உரை.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது பிரதமர் மோடியின் நண்பர்களின் சொத்துமதிப்பு உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அவர் உறையாற்றிய போது, பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரின் சொத்துகள் கடந்த 2.5 ஆண்டுகளில், 13 மடங்கு அதிகரித்துள்ளது. 2014ல் $50,000 கோடியாக இருந்த சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 12 … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முதல்வர் இரண்டு நாள் பரப்புர..!

MK STALIN TN CM (2)

வரும் 24, 25 ஆம் தேதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் பரப்பரை மேற்கொள்ள உள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த  தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.   இதனையடுத்து அரசியல் கட்சியினர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதஹ்ரிது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நூதன முறையில் வாக்கு சேகரித்த ஆர்.பி.உதயகுமார்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நூதன முறையில் வாக்கு சேகரித்த ஆர்.பி.உதயகுமார்  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த  தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அதிமுக வேட்பாளரான தென்னரசுவை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார் நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். டீ கடையில் ஆர்.பி.உதயகுமார் அந்த வகையில், … Read more

சிரியா இடிபாடு – இறந்த தாயின் அருகே தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் குழந்தை மீட்பு..! வீடியோ உள்ளே..!

சிரியா இடிபாடுகளை இடையே தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு.  சிரியாவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில், அங்கு பல அடுக்குமாடி கட்டடங்கள் சீட்டுக்கட்டுபோல சரிந்து விழுந்தனர். இந்த இடிபாடுகளில் சிக்கி 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில், இதயத்தை ரணமாக்கக் கூடிய ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சிரியாவின் அப்ரின் நகரில் நிலநடுக்கத்தால் மருத்துவமனை ஒன்று இடிந்து விட்டதாகவும், இதில் நோயாளிகள் பல சிக்கியிருப்பதாகவும் மீட்பு குழுவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து … Read more

பரபரப்பு : 8 மாத கை குழந்தை உட்பட 4 தீ வைத்து எரித்து கொலை

death 1

குடும்ப தகராறு காரணமாக 8 மாத கைக்குழந்தை உட்பட 4 பேர் தீவைத்து எரித்து கொலை கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் பகுதியில் குடும்பத்  தகராறு காரணமாக 8 மாத கைக்குழந்தை உட்பட 4 பேர் தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழரசி அவரது குழந்தைகள் ஹாசினி (1),  8 மாத கை குழந்தையை சத்குரு என்பவர் எரித்து கொலை செய்துள்ளார். மூன்று பேரை பெட்ரோல் ஊற்றி எரித்த போது சத்குரு தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு … Read more