இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது – நத்தம் விஸ்வநாதன்
ஈரோட்டில் எத்தனை அமைச்சர்கள் முகாமிட்டாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என நத்தம் விஸ்வநாதன் நம்பிக்கை. எதிர்பார்ப்பில் இடைத்தேர்தல்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவு பெற்று, இன்று வேட்புமனுக்களை மீதான பரிசீலனை நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 121 வேட்புமனுக்களில் 80 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு: இடைத்தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் … Read more