#BGT2023: சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி..!
பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, சர்வ்தேச போட்டிகளில் இந்தியாவிற்காக 400 விக்கெட்களை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை பெற்றார் முகமது ஷமி. நாக்பூர் டெஸ்டில் , முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை வெளியேற்றிய பிறகு, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது பந்துவீச்சாளர் ஆனார். அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், கபில்தேவ், ரவிச்சந்திரன் … Read more