புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னிலை.!

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 9 இடங்களில் முன்னிலை. புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் அதிமுக, பாஜக இடையே கூட்டணியும், திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணியும், மற்றும் அமமுக தனித்தும் இந்த தேர்தலில் களம்கண்டுள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் … Read more

வாக்கு எண்ணிக்கை – புதுச்சேரியில் 8 முகவர்களுக்கு கொரோனா!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 2 தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யவேண்டும் என்றும் நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், புதுச்சேரி தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள … Read more

ஆதார் விவரங்களை புதுச்சேரி பாஜக திருடவில்லை… நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்.!

வாக்காளர்களுக்கு பல்க் எஸ்எம்எஸ் அனுப்பியது எப்படி? என புதுச்சேரி மாநில பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதியின்றி வாக்காளர்களுக்கு பல்க் எஸ்எம்எஸ் அனுப்பியது எப்படி? என புதுச்சேரி மாநில பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கட்சியினர் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டதாக புதுச்சேரி பாஜக பதில் அளித்துள்ளது. ஆதார் விவரங்களை புதுச்சேரி பாஜக திருடவில்லை என ஆதார் ஆணையம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து, பாஜகவுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடரலாம் … Read more

#BREAKING: புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு… மீறினால் சட்டப்படி நடவடிக்கை.!

புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வரவுள்ளதால் நாளை ஒருநாள் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள நாளை புதுச்சேரி வருகிறார். நாளை மாலை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேசிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்கனவே போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 … Read more

புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்க கூடாது? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.!

புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்க கூடாது? என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்காளர்களின் செல்போன் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைப்பதை தடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. பாஜகவில் சேறுமாறும், வாக்களிக்குமாறும் குறுந்தகவல் வருவதாக புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கர் தலைவர் ஆனந்த் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதில் அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்றம், வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பி, … Read more

15 நாள்களில் மின் இணைப்பு.., பெண்களுக்கு இலவச கல்வி., கடன்கள் தள்ளுபடி- பாஜக அறிவிப்பு..!

புதுச்சேரியில்  பாஜக சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.  புதுச்சேரி வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து சந்திக்கவுள்ளனர். இதில், புதுச்சேரியில் உள்ள மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா் காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளனர். இந்நிலையில், பாஜக சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி” என்ற தலைப்பில் 50,000 பேரிடம் கருத்துக்கள் கேட்டு … Read more

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸில் இருந்து மூன்று பேர் நீக்கம்.!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், நேரு ஆகியோர் நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 3 பேரையும் நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, … Read more

வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட என்.ஆர் காங்கிரஸ்..!

வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. வேட்பாளர்களை முன்கூட்டி அறிவிக்காமல் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடம் வேட்பாளர் பட்டியலை என்.ஆர் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் மொத்தமுள்ள 30 தொகுதியில் 16 தொகுதியில் … Read more

கூட்டணியில் விரிசல்.., புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டி..!

கூட்டணியில் இருந்து விலகிய பாமக முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. வருகின்ற சட்டமன்றத் தோ்தலை என்.ஆா்.காங்கிரஸ் தலைமையில் பாஜக மற்றும் அதிமுக சந்திக்கவுள்ளனர். புதுச்சேரியில் உள்ள மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகளும், மீதமுள்ள  14 தொகுதிகளில் பாஜக, அதிமுக, பாமக போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனால், பாஜக-அதிமுக மற்றும் பாமக இடையே … Read more

#BREAKING: பாஜக-அதிமுக தொகுதி பங்கீடு இழுபறி.. அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!

புதுச்சேரியில் 5 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு புதுச்சேரியில் உள்ள 30 தொகுதியில் 16 இடங்கள் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிட உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளில் அதிமுக, பாஜக உடன்பாடு ஏற்படுத்திக்கொள்வதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. வருகின்ற தேர்தலில் அதிமுகவிற்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக திட்டவட்டமாக உள்ளது. ஆனால் அதிமுக சார்பில் 7 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். பாஜக வருகின்ற தேர்தலில் 11 தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதால் … Read more