#SBI Users Alert! வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு.. எஸ்.பி.ஐ வங்கி முக்கிய அறிவிப்பு!

வங்கி கணக்கு குறித்து SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம் என்று எஸ்பிஐ வங்கி வேண்டுகோள். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை அணுக தனிப்பட்ட மற்றும் வங்கித் தகவல்களைக் கேட்கும் போலி எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. அதாவது,  வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏதேனும் … Read more

நள்ளிரவு முதல் இணைய சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவையை துண்டித்த ஹரியானா அரசு…!

ஆகஸ்ட் 28 ஆம் தேதி விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கர்னாலில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரியும், ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி இந்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி … Read more

அதிர்ச்சி..!3 ஆண்டுகளுக்கு முன் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி…!

குஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்,குஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஹரதாஸ்பாய் கரிங்கியா என்பவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தற்போது எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,குஜராத்தில் உப்லெட்டாவில் வசிக்கும் ஹரதாஸ்பாய் கரிங்கியா … Read more

ஆதார் விவரங்களை புதுச்சேரி பாஜக திருடவில்லை… நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்.!

வாக்காளர்களுக்கு பல்க் எஸ்எம்எஸ் அனுப்பியது எப்படி? என புதுச்சேரி மாநில பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதியின்றி வாக்காளர்களுக்கு பல்க் எஸ்எம்எஸ் அனுப்பியது எப்படி? என புதுச்சேரி மாநில பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கட்சியினர் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டதாக புதுச்சேரி பாஜக பதில் அளித்துள்ளது. ஆதார் விவரங்களை புதுச்சேரி பாஜக திருடவில்லை என ஆதார் ஆணையம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து, பாஜகவுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடரலாம் … Read more

இனி குறுஞ்செய்தி மூலம் கொரோனா பரிசோதனை முடிவுகளை பெறலாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் நடைமுறையை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் அறியும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பேசிய அமைச்சர், கொரோனா வைரஸை ஒட்டுமொத்தமாக ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே தொற்றிலில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் … Read more

எஸ்.எம்.எஸ் மூலம் நம் இருக்குமிடத்தை பகிர்வது எப்படி? வாருங்கள் காணலாம்..

நம் அன்றாட பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் எந்த நேரமும், எல்லா இடங்களிலும் இணையத்தளம் இருக்கும் என உறுதியாக கூறமுடியாது. நாம் முன்பின் தெரியாத ஒரு இடத்தில் சிக்கிகொண்டால், நமது இருப்பிடத்தை நமது நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அந்த நேரங்களில் நாம் இணையதள வசதி இல்லாமலே, நமது இருப்பிடத்தை SMS மூலம் நம்மால் பகிர முடியும். எஸ்எம்எஸ் மூலம் லொகேஷனை எப்படி பகிர்வது: 1. முதலில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “ஆண்ட்ராய்டு மெசேஜ்” என்ற செயலியை … Read more

இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்.. ஆன்லைனில் புகார் செய்யலாம் ..

காவல் நிலையங்களில் சென்று புகார் தெரிவிப்பதற்கு பதிலாக இனி ஆன்லைன்-ல்  புகார் தெரிவிக்கும் முறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.இதனை வரும் 6மாதத்திற்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் செயல்பட  இருக்கின்றன. இதன் படி காவல் துறையினர் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈமெயில் ,தபால் ,எஸ் எம் எஸ்  மூலம் தெரிவிக்க வேண்டும் என்று காவல் துறையில் அளிக்கும் புகார்  மீதான வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி ஜி பி யின்  2016ஆம் ஆண்டின் சுற்றறிக்கை மீண்டும் நினைவு படுத்த … Read more

அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப முடிவு…!

அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தங்களுடைய மாணவர்களுக்குக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 1ஆம் தேதி வெளியிடுகிறது. இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.