69% மருத்துவப்படிப்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  மனு

உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% மருத்துவப்படிப்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராக   மனு ஓன்று தொடரப்பட்டுள்ளது. 2வது கட்ட மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்காததால் மாணவிகள் மனு அளித்துள்ளனர் .இதையடுத்து உச்சநீதிமன்றம் மாணவிகள் இருவரின் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது...

ரஜினிகாந்த் இடம் பெறும் அளவிற்கு கல்வித்தரம் குறைந்து விட்டதா? உயர்நீதிமன்றம் கேள்வி

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடிகர்கள் பற்றி இடம் பெறும் அளவிற்கு கல்வித்தரம் குறைந்து விட்டதா? சிபிஎஸ்இக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் புத்தக சுமையை குறைக்கவும், அங்கீகரிக்கப்பட்ட பாட புத்தகங்களை படிக்க உத்தரவிட...

பொறியியல் துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 16 முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 16 முதல் 20ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும்  சான்றிதழ் சரிபார்ப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள்...

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்..!கைதான பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஆக.28ம் தேதி வரை காவல் நீடிப்பு..!!

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. DINASUVADU

திண்டுக்கல் பள்ளி மாணவர்களின் சாதனை முயற்சி..!!

நாளை நடைபெற உள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் விடுதலை போராட்ட வீரர்களின் வேடம் அணிந்த 703 மாணவர் இந்திய வரைபட தோற்றத்தில் அணிவகுத்தனர். DINASUVADU

மாணவிகளின் பிரச்சினைகளை தெரிவிக்க 14417 என்ற இலவச எண்..!!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிப்பு..!!

இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். 14417 என்ற எண் மூலம்...

அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட மாணவர்கள்..!! வகுப்புகளை புறகணித்துபோராட்டம்..!!

அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம் காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு வகுப்புகளை புறகணித்து...

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!!

கோவை: கனமழை காரணமாக வால்பறையில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஆக.14)விடுமுறை அளித்து ஆட்சியர் த.ந ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.வால்பறை பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

மதுரை காமராஜர் பல்கலைகழக  துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான செல்லதுரை மனு  தள்ளுபடி…!உச்ச நீதிமன்றம் அதிரடி

மதுரை காமராஜர் பல்கலைகழக  துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான செல்லதுரை மனுவை  தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மேலும் உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கத்தில்  செல்லதுரை மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பதால் பதவி நீக்கம்...

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!!

கனமழை காரணமாக, கோவை பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலையில் ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. DINASUVADU

Follow us

0FansLike
1,017FollowersFollow
6,455SubscribersSubscribe

Latest news