சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சஸ்பெண்ட்!

Periyar University

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்து உயர்கல்வி முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தேவைக்கு அதிகமாக கணினிகளை கொள்முதல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது புகார் எழுந்தது. அதாவது, தனது துறையான கணினி அறிவியல் துறைக்கு ஒதுக்கிய நிதியை, விதிகளை மீறி தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி, ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாட திட்டங்களில் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் … Read more

துணை வேந்தரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு..!

பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஜெகநாதன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல்துறையில் புகார் ஒன்றை  கொடுத்தார். அதில்” போலி ஆவணங்கள் தயாரித்து துணைவேந்தர் ஜெகநாதன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ‘பூட்டா்’ அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளனர் என தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் காவல்துறை கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி … Read more

பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் போலீசில் ஆஜர்..!

பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஜெகநாதன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல்துறையில் புகார் ஒன்றை  கொடுத்தார். அதில்” போலி ஆவணங்கள் தயாரித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ‘பூட்டா்’ அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளனர் என தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் காவல்துறை கடந்த டிசம்பர் மாதம் 26-ம் … Read more

#JustNow: பாலியல் புகார்? – பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது!

மாணவியிடம் அத்துமீறிய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி அளித்ததாக கூறப்படும் பாலியல் புகாரில், பொறுப்பு பதிவாளர் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். விடுமுறை தினத்தில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வேதியியல் ஆராய்ச்சி மாணவி குற்றசாட்டியதாக கூறப்படுகிறது. மாணவியின் புகாரின்பேரில் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழக யுஜி மற்றும் பிஜி தேர்வு முடிவு வெளியீடு 

பெரியார் பல்கலைக்கழக யுஜி மற்றும் பிஜி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகள் கடந்த  ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் periyaruniversity.ac.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். அதில், ஏப்ரல் 2020 யுஜி, பிஜி தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தங்களது கல்லூரியில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகளை … Read more

அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப முடிவு…!

அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தங்களுடைய மாணவர்களுக்குக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 1ஆம் தேதி வெளியிடுகிறது. இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.