Rebekal
0 COMMENTS
3312 POSTS
featured
Latest news
India
ஆன்லைன் ரம்மி சட்டவிரோதமானது – கேரள அரசு அதிரடி அறிவிப்பு!
ஆன்லைனில் ரம்மி விளையாடுவது சட்டவிரோதமானது என கேரள மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்மை காலங்களாகவே ஆன்லைன் விளையாட்டுகள் எவ்வளவு அதிகரித்துள்ளதோ அதேபோல ஆன்லைன் மோசடியும் அதிகரித்துவிட்டது. சில மோசடி கும்பலிடம் சிக்கி...
India
தர்மசங்கடமாக இருந்தால் பதவி விலகுங்கள் – நிர்மலா சீதாராமனுக்கு சிவசேனா வலியுறுத்தல்!
பெட்ரோல் டீசல், விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு முடியாமல் தர்மசங்கடமாக இருக்கிறது என்று கூறுவதற்கு பதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலகலாம் என சிவசேனா எம்.பி சஞ்சய் அவர்கள்...
Top stories
ஹைதி சிறைச்சாலை கலவரத்தால் தப்பி ஓடிய 400 கைதிகள்; 25 பேர் உயிரிழப்பு!
ஹைதி நாட்டில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 400 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் தலைநகர் போர்ட்-அவ்-பிரின்சின் எனும் பகுதியில்...
India
தன் அதிகாரத்தை மாநில தேர்தலுக்காக மத்திய அரசு தவறாக பயன்படுத்தக்கூடாது – மம்தா பானர்ஜி!
நடைபெற உள்ள மாநில தேர்தல்களுக்காக மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
எட்டு கட்டங்களாக மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்...
India
#BeAlert: இந்த மெசேஜ் வந்தால் இதை உடனே செய்யுங்கள் இல்லையென்றால் உங்கள் பணம் சுவாகா- எஸ்பிஐ.!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
யுபிஐ மோசடிக்கு எதிராக எச்சரிக்கை:
ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஐ வாடிக்கையாளர்களை அவ்வப்போது எச்சரித்து...
Top stories
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் எரிப்பு – பாகிஸ்தான் பிரதமர் கண்டனத்திற்கு பணிந்த இலங்கை!
கொரோனாவால் உயிரிழந்த சிறுபான்மையினர்களையும் அவர்களின் மத சடங்கு எதிராக எரிக்கும் இலங்கை அரசை பாகிஸ்தான் பிரதமர் கண்டித்ததை அடுத்து தங்கள் முடிவை இலங்கை அரசு மாற்றிக்கொண்டுள்ளது.
பொதுவாக இந்துக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதும், கிறிஸ்தவர்கள்...
India
பஞ்சரான தன் காருக்கு தானே ஸ்டெப்னி மாட்டிய கலெக்டர் – கண்டு வியந்த பொதுமக்கள்!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு மாவட்டத்தின் கலெக்டர் ரோகினி சிந்தூரி பஞ்சரான தனது காருக்கு ரோட்டில் வைத்து தானே ஸ்டெப்னி மாறியுள்ளார், இதைக் கண்டு பொதுமக்கள் பலரும் வியந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர்...
Top stories
தென்கொரியாவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!
தென்கரியாவில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது போல வேறு...
India
இந்த முறை தாமரை தான் மலரும் – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!
மேற்கு வங்கத்தில் இந்த முறை நிச்சயம் தாமரை தான் மலரும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விறுவிறுப்பான பிரச்சாரங்கள் நடைபெற்று...
Top stories
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு கடந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது – சீனா அமைச்சர்!
கடந்த ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட சம்பவங்களால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு கடுமையாக பாதிக்கப்பட்டதாக சீனா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அவர்களுடன் நம் நாட்டின் வெளியுறவுத்துறை...